நீங்கள் தேடியது "voting machines"
28 Jan 2023 4:34 PM IST
பரபரப்பான ஈரோடு இடைத்தேர்தல் - வந்து இறங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்
21 May 2019 8:02 PM IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்
21 May 2019 4:52 PM IST
பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸார் ஆய்வு
பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
21 May 2019 4:44 PM IST
மக்களவைத் தேர்தலில் மொத்தம் 67.11% வாக்குகள் பதிவு - இந்திய தேர்தல் ஆணையம்
ஏழு கட்ட வாக்குப்பதிவு சேர்த்து மொத்தம் 67 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
15 May 2019 11:12 PM IST
அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்த விவரங்களை நாளை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்த விவரங்களை நாளை மறுநாள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 May 2019 7:59 AM IST
59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 59 மக்களவை தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது
10 May 2019 7:38 AM IST
"43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்படும்" - சத்ய பிரதா சாகு
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டு வாக்குகளை எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3 May 2019 2:52 AM IST
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி - ஓய்வு அறையில் மோதி கொண்ட 2 காவலர்கள்
நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது
24 March 2019 9:12 AM IST
100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்
சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்
24 March 2019 8:32 AM IST
இரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது
24 March 2019 7:40 AM IST
100 % வாக்குப்பதிவுக்காக விழிப்புணர்வு - மணல் சிற்பம் வடிவமைத்த மாணவர்கள்
தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் 100 சதிவிகித வாக்குப்பதிவுக்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
23 March 2019 4:46 PM IST
புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டெடுக்க முயற்சி : நோட்டாவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்
புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் நோட்டாவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் அகில இந்திய காந்தி பேரவை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.









