100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்
100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு  பிரசாரம்
x
வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் குன்னுாரில்  மக்கள் அதிகம் நடமாடும் சாலையான  மவுண்ட் ரோட்டில்,கல்லுாரி மாணவ மாணவிகள் நடனமாடி விழிப்பணர்வு ஏற்படுத்தி அசத்தியுள்ளனர்.திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாடல் ஒளிபரப்பட்டது.அப்போது சாலை ஒரத்தில் நின்றிருந்த கல்லுாரி மாணவ, மாணவிகள் நடமானடியதால் அப்பகுதியில் மக்கள் அதிகமாக  கூடினர்.30 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவ மாணவிகள் வாக்களிப்தன் அவசியத்தை வலியுறுத்தி பதாதைகள் ஏந்தியவாறு நடனமாடி அசத்தினர்.இதனை ஏராளனமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டுகளித்தனர்

Next Story

மேலும் செய்திகள்