இரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது
இரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்குப்பதிவு உறுதி சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை  தமிழ் நாடு அரசு சேமிப்பு கிடங்கிலிருந்து பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.பொன்னையா பார்வையிட்டு அனைத்தும் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.வாக்குப்பதிவு இயந்திரங்களை 13 தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் பணி ஊழியர்கள் மேற்கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்