59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
பதிவு : மே 13, 2019, 07:59 AM
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 59 மக்களவை தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் நேற்று 6வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில், பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ள நிலையில், 63.43 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 80.35 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக டெல்லியில் 59.74 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக பிரணாப் அறிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிப்பதாக, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்

42 views

சுயேட்சையாக முதல் வேட்பாளர் மனுத்தாக்கல் - வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம்

விவசாயி தேவப்பா என்பவர் முதல் வேட்பாளராக சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்

72 views

அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் - சபாநாயகருக்கு இரா.சம்பந்தன் கடிதம்

இலங்கை அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

52 views

பிற செய்திகள்

சித்தூர் குடிபாலா கிராமத்தில் பல்வேறு அலங்காரங்களுடன் காளை மாட்டுக்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் குடிபாலா கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளை பூஜை நடைபெற்றது.

8 views

108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்...

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில் 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.

8 views

ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

18 views

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

29 views

ப்ரக்யா சிங் தாகூர் எம்.பியாக பதவியேற்கும் போது மக்களவையில் சலசலப்பு

மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாக்கூர் உறுப்பினராக பதவி ஏற்கும்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

1398 views

தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.