மக்களவைத் தேர்தலில் மொத்தம் 67.11% வாக்குகள் பதிவு - இந்திய தேர்தல் ஆணையம்

ஏழு கட்ட வாக்குப்பதிவு சேர்த்து மொத்தம் 67 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மொத்தம் 67.11% வாக்குகள் பதிவு - இந்திய தேர்தல் ஆணையம்
x
மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவு சேர்த்து மொத்தம் 67 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைவிட 1 புள்ளி 16 சதவீதம் அதிகம் என்றும்  ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்