நீங்கள் தேடியது "Vote Counting begins"

மக்கள் அளித்த வாக்குகள் வீணாகாது - தயாநிதி மாறன்
23 May 2019 7:34 PM GMT

"மக்கள் அளித்த வாக்குகள் வீணாகாது" - தயாநிதி மாறன்

"தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்போம்" - தயாநிதி மாறன்

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி - சுமார் 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசம்
23 May 2019 7:29 PM GMT

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி - சுமார் 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசம்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, 37 ஆயிரத்து 814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வி
23 May 2019 7:26 PM GMT

தமிழகத்தில் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வி

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வி அடைந்தது.

திசை மாறிய தொண்டர்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை
23 May 2019 7:21 PM GMT

"திசை மாறிய தொண்டர்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை

அதிமுகவில் இருந்து திசை மாறிய தொண்டர்கள் ஒன்று பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர்.