திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி - சுமார் 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசம்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, 37 ஆயிரத்து 814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி - சுமார் 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசம்
x
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, 37 ஆயிரத்து 814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை இறுதி நிலவரத்தின் படி, செந்தில் பாலாஜி, மொத்தம் 97 ஆயிரத்து 364 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், 59 ஆயிரத்து 550 வாக்குகள் பெற்றார். தேர்தல் வெற்றி குறித்து, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மகிழ்ச்சி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்