நீங்கள் தேடியது "volcano"

மெக்சிகோ : வெடித்து சிதறிய எரிமலை
14 Aug 2019 2:59 AM GMT

மெக்சிகோ : வெடித்து சிதறிய எரிமலை

மெக்சிகோ நாட்டிலுள்ள POPOCATEPETL எரிமலை வெடித்து சிதறியதில் அருகிலுள்ள நிலப்பரப்புகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இந்தோனேசியாவில் நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலையில் ஏறி காணிக்கை செலுத்தும் விநோத திருவிழா
6 July 2018 10:26 AM GMT

இந்தோனேசியாவில் நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலையில் ஏறி காணிக்கை செலுத்தும் விநோத திருவிழா

நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலையில் ஏறி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை காணிக்கை செலுத்தும் விநோத விழாவை இந்தோனேசியாவின் பழங்குடி மக்கள் காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் வெடிக்க தொடங்கிய ஹவாய் எரிமலை
3 July 2018 5:42 AM GMT

மீண்டும் வெடிக்க தொடங்கிய ஹவாய் எரிமலை

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயுயே எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.

ஹவாய் எரிமலை வெடிப்பு - கடலில் மிதக்கும் லாவா குழம்புகள்
21 Jun 2018 8:28 AM GMT

ஹவாய் எரிமலை வெடிப்பு - கடலில் மிதக்கும் லாவா குழம்புகள்

ஹவாய் எரிமலை வெடிப்பு - கடலில் மிதக்கும் லாவா குழம்புகள்

எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று வளர்ப்பு நாயை மீட்ட நபர்
6 Jun 2018 1:56 PM GMT

எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று வளர்ப்பு நாயை மீட்ட நபர்

கவுதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், இக்னசியோ லோபஸ் என்ற நபர் எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று வளர்ப்பு நாயை மீட்டுள்ளார்.