ஹவாய் எரிமலை வெடிப்பு - கடலில் மிதக்கும் லாவா குழம்புகள்

ஹவாய் எரிமலை வெடிப்பு - கடலில் மிதக்கும் லாவா குழம்புகள்
ஹவாய் எரிமலை வெடிப்பு - கடலில் மிதக்கும் லாவா குழம்புகள்
x
ஹவாய் தீவில், எரிமலை குழம்புகள் கடலில் மிதந்து வருகிறது.  அமெரிக்க தீவுகளில் ஒன்றான ஹவாய் தீவு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெடிக்க தொடங்கியது. இதனால் ஹவாய் வரைபடமே தீக்கிரையாக காட்சி அளித்து வருகிறது. எரிமலையிலிருந்து வெளியேறிவரும் லாவா குழம்புகள் அப்பகுதியில் உள்ள பசிபிக் கடலில் மிதந்து செல்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்