மீண்டும் வெடிக்க தொடங்கிய ஹவாய் எரிமலை

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயுயே எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.
மீண்டும் வெடிக்க தொடங்கிய ஹவாய் எரிமலை
x
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயுயே எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. கடந்த மே 3 ந் தேதி தொடங்கிய இந்த எரிமலையின் சீற்றத்தால் இது வரை 600 குடும்பங்களை சேர்ந்த 2,800  மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீப்பிழம்புகளால் இதுவரை 455 கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. புதிதாக மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ள எரிமலையால் அந்த  பகுதி புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்