நீங்கள் தேடியது "Virudhunager Collector"

மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்
10 Sep 2018 9:59 AM GMT

மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்

ஆற்று மணல் அள்ளுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.