நீங்கள் தேடியது "Vinayakar Chathurthi 2018"
20 Sept 2018 12:50 PM IST
பாகிஸ்தானில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
18 Sept 2018 12:16 PM IST
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் : டெண்டுல்கர் பங்கேற்பு
சிறப்பு பூஜையில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் டெண்டுல்கர், தனது மனைவி அஞ்சலியுடன் கலந்து கொண்டார்.
15 Sept 2018 1:36 PM IST
மாற்று மதத்தவர்கள் கலந்து கொண்ட விநாயகர் சிலை ஊர்வலம்
கும்பகோணத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் மாற்று மதத்தவர்களும் கலந்து கொண்டனர்.
15 Sept 2018 1:20 PM IST
பிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...
தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.
15 Sept 2018 1:12 PM IST
தங்க வைர ஆபரணங்களில் ஜொலிக்கும் விநாயகர்...
குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
13 Sept 2018 8:35 AM IST
விநாயகர் சிலைக்கு பூஜை செய்த யானை...
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆஞ்சநேய கம்பீர கணபதி சிலைக்கு யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகள் பூஜைகள் செய்தன.
13 Sept 2018 8:29 AM IST
கேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...
சேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
13 Sept 2018 8:13 AM IST
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்...
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
13 Sept 2018 7:35 AM IST
விநாயகர் சிலை : கட்டுப்பாடுகள் என்ன?...
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பெரிய அளவிலான விநாயகர் சிலை வைக்க போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர் .
11 Sept 2018 5:29 PM IST
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி
அரசு வகுத்த விதிகளின்படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது எப்படி சட்ட விரோதமாகும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
8 Sept 2018 3:40 PM IST
விநாயகர் சிலைகள் செய்து உலக சாதனை படைத்த குழந்தைகள்
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், பள்ளி குழந்தைகள் விநாயகர் சிலைகள் செய்தனர்.
7 Sept 2018 10:08 AM IST
உச்சி பிள்ளையார் கோவில் சதுர்த்தி விழா
கும்பகோணத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த நான்காம் தேதி துவங்கியது.











