மாற்று மதத்தவர்கள் கலந்து கொண்ட விநாயகர் சிலை ஊர்வலம்

கும்பகோணத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் மாற்று மதத்தவர்களும் கலந்து கொண்டனர்.
மாற்று மதத்தவர்கள் கலந்து கொண்ட விநாயகர் சிலை ஊர்வலம்
x
கும்பகோணத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் மாற்று மதத்தவர்களும் கலந்து கொண்டனர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் சார்பாக மேள தாளங்களுடன் விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடைபெற்றது.  இந்த ஊர்வலத்தில், கிராமிய நடனங்கள்,செண்டை மேளம், தாரை தப்பட்டை உள்ளிட்டை வாத்தியங்களும் இடம்பெற்றன

Next Story

மேலும் செய்திகள்