நீங்கள் தேடியது "Vilathikulam Constituency ADMK Candidate Kanimozhi dmk aiadmk"

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்
21 March 2019 1:38 PM GMT

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.