கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்
பதிவு : மார்ச் 21, 2019, 07:08 PM
விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது தனக்கு வாக்களிக்குமாறு கூறிய அவர், தனது கூட்டணி கட்சியான பாஜக வை சேர்ந்த தமிழிசைக்கு வாக்களிக்க வேண்டும் என கூற வந்தார். ஆனால் அதற்கு பதிலாக அவர் கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது... 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.