நீங்கள் தேடியது "Vikramaraja speech about water shortage thanthitv"

சென்னையில் நீருக்கு பெரிய தட்டுப்பாடு இல்லை என்பது நியாயமற்றது : விக்கிரமராஜா மறுப்பு
17 Jun 2019 7:58 PM GMT

சென்னையில் நீருக்கு பெரிய தட்டுப்பாடு இல்லை என்பது நியாயமற்றது : விக்கிரமராஜா மறுப்பு

சென்னையில் தண்ணீர் பெரிய தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது நியாயம் இல்லை என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.