சென்னையில் நீருக்கு பெரிய தட்டுப்பாடு இல்லை என்பது நியாயமற்றது : விக்கிரமராஜா மறுப்பு
பதிவு : ஜூன் 18, 2019, 01:28 AM
சென்னையில் தண்ணீர் பெரிய தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது நியாயம் இல்லை என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் தண்ணீர் பெரிய தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது நியாயம் இல்லை என, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சென்னையில் உள்ள உணகங்கள், மற்றும் தங்கும் விடுதிகளுக்கு, குறைந்த விலையில் தண்ணீர் வழங்க வேண்டும் என, விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.