நீங்கள் தேடியது "Vellore Vaniyambadi Murder Protest.ThanthiTV"

குப்பையால் நடந்த மோதல் - 5 மணி நேரம் சாலை மறியல்
26 May 2019 9:04 PM GMT

குப்பையால் நடந்த மோதல் - 5 மணி நேரம் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே குப்பையால் இரு குடும்பத்தினரிடையே எழுந்த மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.