நீங்கள் தேடியது "Vellore Temple Rain Special Festival"

மழை வந்து விவசாயம் செழிக்க சிறப்பு அபிஷேகம் : 1008 பால்குடங்கள் எடுத்து பெண்கள் ஊர்வலம்
12 July 2019 11:17 AM GMT

மழை வந்து விவசாயம் செழிக்க சிறப்பு அபிஷேகம் : 1008 பால்குடங்கள் எடுத்து பெண்கள் ஊர்வலம்

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் மழை வந்து விவசாயம் செழிக்க வேண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.