மழை வந்து விவசாயம் செழிக்க சிறப்பு அபிஷேகம் : 1008 பால்குடங்கள் எடுத்து பெண்கள் ஊர்வலம்

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் மழை வந்து விவசாயம் செழிக்க வேண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மழை வந்து விவசாயம் செழிக்க சிறப்பு அபிஷேகம் : 1008 பால்குடங்கள் எடுத்து பெண்கள் ஊர்வலம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்ததில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் மழை வந்து விவசாயம் செழிக்க வேண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, ஆண்டுதோறும் நடைபெறும் 1008 பால்குட ஊர்வலமும் நடைபெற்றது. இதில் செவ்வாடை அணிந்த 1008 பெண்கள் பால்குடங்கள் ஏந்தியவாறு,  முத்தாலம்மன் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக  கெங்கை அம்மன் கோயில் வந்தடைந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்