நீங்கள் தேடியது "Vellore Election Flying Squards Marriage Function"

ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் : கண்ணீர் விட்டு அழுது பணத்தை மீட்டுச் சென்ற திருமண வீட்டார்
23 July 2019 5:42 AM GMT

ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் : கண்ணீர் விட்டு அழுது பணத்தை மீட்டுச் சென்ற திருமண வீட்டார்

திருமணத்துக்கு நகை வாங்க வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். கண்ணீர் விட்டு கதறி அழுது, அவர்கள் பணத்தை மீண்டும் பெற்றுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.