நீங்கள் தேடியது "Vellore Amman Temple Gold Theft"

வேலூர்: அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலி திருட்டு
9 July 2019 10:41 AM GMT

வேலூர்: அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலி திருட்டு

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் அம்மன் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.