நீங்கள் தேடியது "Varusanadu Bus Service"

கிராமத்துக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு - பேருந்து வசதியை துவக்கி வைத்தார் துணை முதல்வர்
29 Jun 2019 9:15 PM GMT

கிராமத்துக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு - பேருந்து வசதியை துவக்கி வைத்தார் துணை முதல்வர்

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள மயிலாடும்பாறை கிராமத்துக்கு, பேருந்து வசதி கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.