நீங்கள் தேடியது "Uttrakand flood"

ருத்ர தாண்டவம் ஆடிய இயற்கை
8 Feb 2021 9:09 AM GMT

ருத்ர தாண்டவம் ஆடிய இயற்கை

உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமாகியுள்ள 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.