நீங்கள் தேடியது "Uttar Pradesh Night Time Lockdown"

உத்தரபிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா - இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
8 April 2021 3:04 AM GMT

உத்தரபிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா - இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அங்கு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.