நீங்கள் தேடியது "USA Donald Trump Critical Book"

டிரம்பை விமர்சித்து புத்தகம் வெளியீடு : புத்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
12 Sep 2018 10:58 AM GMT

டிரம்பை விமர்சித்து புத்தகம் வெளியீடு : புத்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் டிரம்பின் 20 மாத கால ஆட்சியை விமர்சித்து வாஷிங்டன் நகரில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் நேற்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு வந்துள்ளது.