டிரம்பை விமர்சித்து புத்தகம் வெளியீடு : புத்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் டிரம்பின் 20 மாத கால ஆட்சியை விமர்சித்து வாஷிங்டன் நகரில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் நேற்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
டிரம்பை விமர்சித்து புத்தகம் வெளியீடு : புத்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
x
 அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் பாப் ஊட்வர்ட் எழுதியுள்ள இந்த புத்தகத்தில், துண்டிதலின் பெயரில் அதிபர் டிரம்ப் தவறான முடிவுகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், "அந்த புத்தகத்தில் ஓன்றுமில்லை எனவும் அது வெறும் கற்பனை கதை" எனவும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்