நீங்கள் தேடியது "us President Trump visit japan thanthitv"

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பயணம்
26 May 2019 2:37 PM GMT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பயணம்

ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேச உள்ளார்.