நீங்கள் தேடியது "UPA Rule"
7 April 2019 1:00 PM IST
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.400...பொதுமக்களை குழப்பிய திருநாவுக்கரசர்...
காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக திருநாவுக்கரசர் பேசியதால் பரபரப்பு.
28 Jan 2019 6:44 PM IST
பாஜக 30 இடங்களில் வெற்றி என்பது கனவு தான் : மக்களை சிரிக்க வைக்க தமிழிசை கூறியிருப்பார் - சீமான்
வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவே, 14 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
28 Jan 2019 10:00 AM IST
தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 30 இடங்களை கைப்பற்றும் - பொன். ராதாகிருஷ்ணன்
மதிமுகவினர் கருப்புக்கொடி காட்டியதன் மூலம் பிரதமருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
26 Jan 2019 2:07 PM IST
பாஜகவை குறை சொல்லவே ஸ்டாலின் பேசுகிறார் - தமிழிசை
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பா.ஜ.கவை குறை சொல்வதற்காகவே பேசுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
24 Jan 2019 9:59 PM IST
(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்...
(24/01/2019) ஆயுத எழுத்து : அதிரும் அரசியல் : கட்சிகளும்... காட்சிகளும்... சிறப்பு விருந்தினராக - லட்சுமணன், பத்திரிக்கையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ராகவன், பா.ஜ.க
24 Jan 2019 1:55 PM IST
பிரியங்கா காந்திக்கு பொறுப்பு : மோடியின் பதற்றத்தில் பயத்தை புரிய முடிகிறது - திருமாவளவன்
தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தி.மு.க குழுவிடமிருந்து அழைப்பு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 5:19 PM IST
எதிர்கட்சிகள் மாநாடு மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி - திருமாவளவன்
தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 4:34 PM IST
"அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" - தம்பிதுரை
நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 6:22 PM IST
துணை சபாநாயகர் பதவி தர்மம் போட்டது அல்ல - தம்பிதுரை
துணை சபாநாயகர் பதவி தர்மம் போட்டது அல்ல என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 4:46 PM IST
ஸ்டாலினை வங்க மொழி பேச வைத்திருக்கிறார் மோடி - தமிழிசை
பிரதமருக்கு எதிரான மகா கூட்டணி உருக்குலைந்து போகும் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 4:24 PM IST
நாளை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - கடம்பூர் ராஜூ
கோவில்பட்டிக்கு நாளை வருகை தரும் முதலமைச்சர் பழனிசாமி இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
19 Jan 2019 4:10 PM IST
பா.ஜ.கவுடன் தி.மு.க ரகசிய கூட்டணி - தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.