ஸ்டாலினை வங்க மொழி பேச வைத்திருக்கிறார் மோடி - தமிழிசை

பிரதமருக்கு எதிரான மகா கூட்டணி உருக்குலைந்து போகும் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
x
பிரதமருக்கு எதிரான மகா கூட்டணி உருக்குலைந்து போகும் என்றும், சண்டையிட்ட எதிரி கட்சிகளை இணைத்து, பிரதமர் மோடி சாதனை நிகழ்த்தியுள்ளதாக, பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்