பாஜகவை குறை சொல்லவே ஸ்டாலின் பேசுகிறார் - தமிழிசை

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பா.ஜ.கவை குறை சொல்வதற்காகவே பேசுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
x
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பா.ஜ.கவை குறை சொல்வதற்காகவே பேசுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பிறகு பேசிய அவர், தகுதியானவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு விருது வழங்கியிருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்