"அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" - தம்பிதுரை

நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருவிடைமருதூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்பது ஆண்டவனுக்குதான் தெரியும் என்று கூறினார். தேர்தல் அறிவிப்புக்கு பின் கூட்டணி குறித்து அதிமுக முடிவு செய்யும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்