நீங்கள் தேடியது "United States economic sanctions"

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை : ஈரான், இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு
14 May 2019 1:20 PM GMT

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை : ஈரான், இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைக்கு பிறகு, டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் செரீப்பும், பேச்சுவார்த்தை நடத்தினர்.