நீங்கள் தேடியது ""Tuition fees can be collected in 4 installments""

கல்வி கட்டணத்தை 4 தவணைகளாக வசூலித்து கொள்ளலாம் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு
6 May 2021 1:29 PM GMT

"கல்வி கட்டணத்தை 4 தவணைகளாக வசூலித்து கொள்ளலாம்" - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

முழு கல்வி கட்டணம் செலுத்த சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுங்கு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.