நீங்கள் தேடியது "Trichy Vinayagar Chathurthi Festival"

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரிய கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடக்கம்
31 Aug 2019 9:06 PM GMT

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரிய கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடக்கம்

விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், 150 கிலோ எடையுள்ள ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடங்கியது.