விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரிய கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடக்கம்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 02:36 AM
விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், 150 கிலோ எடையுள்ள ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடங்கியது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், 150 கிலோ எடையுள்ள ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடங்கியது. மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையார் ஆகியோருக்கு தலா 75 கிலோ எடையுடைய 2 பிரம்மாண்ட கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட உள்ளது. இந்த கொழுக்கட்டையானது பச்சரிசி மாவு, தேங்காய், வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும். இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கட்கிழமை தொடங்கி, 14 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

756 views

சுமார் 1000 பேருக்கு நிவாரண உதவி - அரிசி, காய்கறி வழங்கிய முடி திருத்தும் தொழிலாளி

மதுரை மாவட்டம் மேலமடையில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவர் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி ம்ற்றும் மளிகை பொருள்களை வழங்கினார்.

9 views

கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகள் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

17 views

சென்னை திரும்பிய ப.சிதம்பரம் - 14 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1960 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

32 views

குடிநீருக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு

மதுரை மாவட்ட குடிநீருக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.