நீங்கள் தேடியது "Trichy Srirangam chariot fest"

பொதுமக்கள் பங்கேற்புடன் தைத் தேரோட்டம் - ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்
27 Jan 2021 7:04 AM GMT

பொதுமக்கள் பங்கேற்புடன் தைத் தேரோட்டம் - ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற தைத்தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.