நீங்கள் தேடியது "Trichy Robbery"
22 Dec 2019 2:56 AM IST
"நீராவி முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை" - சக்தி கணேஷ் - ஈரோடு மாவட்ட எஸ்.பி
ஆள்கடத்தல் வழக்கில் வள்ளியூரில் கைது செய்யப்பட்ட நீராவி முருகன், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
27 Nov 2019 7:39 AM IST
கவனத்தை திசை திருப்பி திருடும் கொள்ளையர்கள் : சிசிடிவி உதவியால் 4 பேர் கைது - சிறையில் அடைப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை, துவரங்குறிச்சியில் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Nov 2019 7:31 AM IST
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: "தனக்கு திறமைகள் உள்ளதாக முருகன் வாதம்"
திருச்சி நகை கடை மற்றும் வங்கி கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2019 1:44 PM IST
திருச்சி நகைக்கடை கொள்ளை - அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி தகவல்கள்
திருச்சி நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் மீது பெங்களூருவில் மட்டும் 119 கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
19 Oct 2019 11:36 AM IST
திருச்சி நகை கொள்ளை - ஹைடெக் வேன் பறிமுதல்
திருச்சியில் வங்கி மற்றும் நகை கடை கொள்ளைகளுக்கு பயன்படுத்திய ஹைடெக் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
18 Oct 2019 3:48 PM IST
நகை கடை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் : முருகன் வாக்கு மூலத்தால் அதிர்ந்து போன போலீசார்
வழக்குகளில் கைதாவதில் இருந்து தப்பிக்க எஸ்.பி. ஒருவருக்கு 18 லட்சம் ரூபாயில் சொகுசு கார் மற்றும் சென்னையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு 19 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கைதான கொள்ளையன் முருகன் தெரிவித்த தகவலால் தனிப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
16 Oct 2019 1:31 AM IST
திருச்சி அருகே நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகளை பெங்களூரு போலீசார் தோண்டி எடுப்பு
திருச்சி அருகே நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகளை பெங்களூரு போலீசார் தோண்டி எடுத்தனர். இது, திருச்சி நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டவையா என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
15 Oct 2019 7:57 PM IST
திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் பெங்களூருவில் மீட்பு
திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர்.
10 Oct 2019 1:01 PM IST
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : முக்கிய குற்றவாளி சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்
திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
5 Oct 2019 12:08 PM IST
வாட்ஸ்அப் குழுவால் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்
புதுக்கோட்டையில் வடமாநில கொள்ளையர்களை பிடிக்க வாட்ஸ்அப் குழுவே உதவியதாக கூறும் போலீசார், வங்கி ஒன்றில் அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்ட முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.





