திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: "தனக்கு திறமைகள் உள்ளதாக முருகன் வாதம்"

திருச்சி நகை கடை மற்றும் வங்கி கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
x
திருச்சி நகை கடை மற்றும் வங்கி கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி முருகனில் பெங்களூர் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, திருச்சி அழைத்து வரப்பட்டார். அவரை நீதிபதி திரிவேணி முன் ஆஜர்படுத்திய நிலையில், மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  முன்னதாக சிறைக்கு அழைத்து செல்லும் பொழுது தனக்கு நிறைய திறமைகள் உள்ளது என்றும், தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார். சிறையில் தனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் முருகன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்