நீங்கள் தேடியது "Trichy Periyar statue Vaiko"

பெரியார் சிலை அவமதிப்பு : அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும் - வைகோ கண்டனம்
27 Sep 2020 7:10 AM GMT

பெரியார் சிலை அவமதிப்பு : "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" - வைகோ கண்டனம்

திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.