நீங்கள் தேடியது "trichy Minister Vellamandi"

நான் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்
21 Sep 2020 2:59 AM GMT

"நான் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்

மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியது முதல் திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.