நீங்கள் தேடியது "Trichy Kollidam River open"

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகள் விரைவில் நிறைவடையும் என தகவல்
4 Oct 2020 3:34 AM GMT

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகள் விரைவில் நிறைவடையும் என தகவல்

திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.