நீங்கள் தேடியது "Traffic Inspector Bribery Issue"

மோட்டார் வாகன அதிகாரி லஞ்சம் விவகாரம் : ரூ. 35 லட்சம் ரொக்கம் மற்றும் 200 சவரன் நகை பறிமுதல்..!
12 Sep 2018 3:14 PM GMT

மோட்டார் வாகன அதிகாரி லஞ்சம் விவகாரம் : ரூ. 35 லட்சம் ரொக்கம் மற்றும் 200 சவரன் நகை பறிமுதல்..!

25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன அதிகாரி பாபு என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 200 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.