நீங்கள் தேடியது "Traditional ceremony"

காளைகளை விரட்டும் பாரம்பரிய விழா : காயமின்றி ஓடி வருபவர்களுக்கு வெற்றி பரிசு
12 July 2019 10:08 AM GMT

காளைகளை விரட்டும் பாரம்பரிய விழா : காயமின்றி ஓடி வருபவர்களுக்கு வெற்றி பரிசு

ஸ்பெயின் பாம்ப்லோன நகரின் வீதிகளில் காளைகளை விரட்டும் பாரம்பரிய திருவிழா, ஏழாவது நாளாக உற்சாகம் குறையாமல் கொண்டாடப்பட்டு வருகிறது.