காளைகளை விரட்டும் பாரம்பரிய விழா : காயமின்றி ஓடி வருபவர்களுக்கு வெற்றி பரிசு

ஸ்பெயின் பாம்ப்லோன நகரின் வீதிகளில் காளைகளை விரட்டும் பாரம்பரிய திருவிழா, ஏழாவது நாளாக உற்சாகம் குறையாமல் கொண்டாடப்பட்டு வருகிறது.
காளைகளை விரட்டும் பாரம்பரிய விழா : காயமின்றி ஓடி வருபவர்களுக்கு வெற்றி பரிசு
x
ஸ்பெயின் பாம்ப்லோன நகரின் வீதிகளில் காளைகளை விரட்டும் பாரம்பரிய திருவிழா, ஏழாவது நாளாக உற்சாகம் குறையாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. மிகவும் குறுகிய தெருக்களில் 10 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்த உடை அணிந்திருந்த வீரர்கள், காளைகளுக்கு இணையாக ஓட்டம் பிடித்ததால் விழா களைகட்டியது. அவிழ்த்து விடப்பட்ட காளைகளுடன் காயமின்றி ஓடி வருவோரே வெற்றிக்கு உரியவர்கள் என்பது போட்டியின் நிபந்தனையாகும். வருகிற 14ஆம் தேதி வரை பாரம்பரிய விழா நிறைவு பெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்