நீங்கள் தேடியது "Tourch light symbol MNM Case hearing"

பேட்டரி டார்ச் லைட் சின்னம் கோரி ம.நீ.ம. வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
4 Jan 2021 6:07 AM GMT

பேட்டரி டார்ச் லைட் சின்னம் கோரி ம.நீ.ம. வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

வருகிற சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.