பேட்டரி டார்ச் லைட் சின்னம் கோரி ம.நீ.ம. வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

வருகிற சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
பேட்டரி டார்ச் லைட் சின்னம் கோரி ம.நீ.ம. வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
x
வருகிற சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி, மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த தேர்தல்களில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பயன்படுத்திய பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை வேறோரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை எதிர்த்து அக்கட்சி வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்