நீங்கள் தேடியது "Tolla Gates Fast tag High Court"

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை : ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்
22 July 2020 10:48 AM GMT

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை : ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண முறை தொடர்பான, அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.