சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை : ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண முறை தொடர்பான, அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை : ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்
x
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண முறை தொடர்பான, அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இந்த ஃபாஸ்டேக் முறையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்