நீங்கள் தேடியது "TNPSC Cheating Case"

அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்- தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கருத்து
4 Feb 2020 2:24 PM GMT

"அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்"- தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கருத்து

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டால் அதிகாரிகள் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.